• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவர் கருணாநிதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

November 6, 2017 தண்டோரா குழு

சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி அவரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

இச்சந்திப்பின் போது, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்,மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும்,இந்த சந்திப்பின் போது பவளவிழா மலரை பரிசாகப் பிரதமர் மோடிக்கு கருணாநிதி வழங்கினார்.

மேலும் படிக்க