• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடராஜன்!

November 2, 2017 தண்டோரா குழு

சசிகலாவின் கணவர் நடராஜன் ஒரு மாத சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை தேறியுள்ள நிலையில் நேற்று வீடு திரும்பினார்.

அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில் முழுவதும் குணமான நடராஜன் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார்.

மேலும் படிக்க