• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வித்தியாசமான தலைப்பில் மீண்டும் இணைகிறது ஹரஹர மகாதேவகி’ படக்குழு

October 7, 2017 தண்டோரா குழு

பல நல்ல படங்களில் நடித்து தனக்கென தனிப் பெயரை உருவாக்கிய கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், மணிரத்னம் படத்தில் அறிமுகமானாலும் இன்னும் சரியான அடையாளத்தைப் பெற முடியாமல் தவித்து வருகிறார்.

நிறைய படங்களை தன் வசம் வைத்துள்ள அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படமான ‘ஹரஹர மகாதேவகி’ படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றது.

இந்நிலையில், அப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இன்று ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். படத்தின் தலைப்பும் அந்த டிசைனில் இடம் பெற்றுள்ள ‘ஆணுறை, பிரா’ போன்றவை இப்படம் என்ன மாதிரியான படம் என்பதைத் தெளிவாக கூறுகிறது.

மேலும் படிக்க