• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்-லதா ரஜினிகாந்த்

October 3, 2017 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எல்லா விதத்திலும் மாற்றம் வரும் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் போர் வரும் போது பார்த்து கொள்ளலாம் என கூறினார். அதிலிருந்து ரஜினியின் அரசியல் குறித்த பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் நடந்த குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

அரசியல் குறித்து ரஜினி என்ன முடிவெடுத்தாலும் அதை நாங்கள் வரவேற்போம். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பதை அவரே சொல்லுவார். அரசியல் குறித்து ரஜினி விரைவில் அறிவிப்பார். அவர் அரசியலுக்கு நிச்சயம் நல்லது செய்வார். பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நல்லது செய்ய 100 திட்டங்கள் ரஜினியின் மனதில் இருக்கும் என்று பேசினார்.

மேலும் படிக்க