• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இன்று வெளியேறப்போவது யார்?

September 28, 2017 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரமாண்டமான முறையில் 15 போட்டியாளர்களுடன் தொடங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் முடிவடைய உள்ளது.

பிக்பாஸ் டைட்டிலை யார் வெல்ல போவது என்ற எதிர்பார்ப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் கமல், இந்த வாரத்தின் இடையே ஒருவர் வெளியேறுவார் என கூறியிருந்தார். அதன் படி, அந்த எவிக்க்ஷன் இன்றைய நிகழ்ச்சியில் நடக்கிறது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார், ஆனால் யார் அவர் என்பது மட்டும் தெரியவில்லை. அனைவரையும் ராத்திரி நேரத்தில் வெளியில் நிற்க வைத்து இந்த எவிக்க்ஷனை மேற்கொள்கிறார் பிக் பாஸ்.

மேலும் படிக்க