• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காபுல் விமானநிலையத்திற்கு அருகே தீவிரவாதிகள் தாக்குதல்

September 27, 2017 தண்டோரா குழு

அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் காபுல் விமானநிலையத்திற்கு வந்த சிறிது நேரத்தில், அந்த விமானநிலையத்திற்கு அருகில் தீவிரவாதிகள் ராகெட் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பிற்காக அமெரிக்க ராணுவத்தை அனுப்புவதாக அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்தார்.இதுதொடர்பாக, அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜிம் மேட்ஸ் ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரத்திற்கு வந்தார்.

அவர் விமானநிலையத்திற்கு வந்திறங்கிய சிறிது நேரத்தில், தீவிரவாதிகள் அந்த விமானநிலையத்திற்கு அருகில் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். நல்ல வேலையாக எந்த சேதமும் ஏற்படவில்லை.

மேலும் படிக்க