• Download mobile app
14 Oct 2026, WednesdayEdition - 3899
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லிக்கு சென்றால் தமிழக அரசியல் தலைவர்கள் பூனைக்குட்டி தான்

July 5, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் புலியாக இருந்தாலும் டெல்லிக்கு சென்றால் பூனைக்குட்டி தான் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அரசியலுக்கு வந்தால் ரஜினிக்குத்தான் ஆபத்து.குட்கா விவகாரத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வந்த பிறகு பார்க்கலாம். அதிமுகவை பொறுத்தவரை சசிகலா அணி மட்டுமே.தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் புலியாக இருந்தாலும் டெல்லிக்கு சென்றால் பூனைக்குட்டி தான். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து விரைவில் முதல்வரை சந்த்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க