• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சைவத்திற்கு மாறுங்கள் பீட்டாவிற்கு ஆதராவாக எமி ஜாக்சன்வெளியிட்ட புகைப்படம்

June 10, 2017 தண்டோரா குழு

தமிழில் மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமாகிய எமி ஜாக்சன் நடிக்க வந்த சில வருடங்களிலேயே ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

எமி ஜாக்சன் PETA-வின் விளம்பர தூதர் என்பது நாம் அறிந்ததே.இந்நிலையில், சமீபத்தில் இவர் PETA அமைப்பிற்கு ஆதரவாக ஒரு போட்டோ ஷுட் ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அதில், இவர் உடலை கத்தியால் குத்தி இரத்தம் கொட்டுவது போன்றும் விலங்குகளை மக்கள் அறுப்பதை எதிர்க்கும் விதமாகவும் போஸ் கொடுத்துள்ளார்.

மேலும், அந்த போஸ்டரில், எப்பொழுதும் மாமிசத்தையே உண்ணாதீர்கள் சைவத்திற்கு மாறுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க