• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

May 22, 2017 findmytemple.com

சுவாமி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர சுவாமி.

அம்பாள் : அருள்மிகு பவளக் கொடியம்மை.

மூர்த்தி : மூத்தப் பிள்ளையார், நடராசர், பஞ்ச மூர்த்திகள், விசுவநாதர், துர்க்கை, சூரியன், சந்திரன், நவக்கிரகம்.

தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்.

தலவிருட்சம் : பவளமல்லி மரம்.

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் சுக்கிரீவன், வாலிக்கு அஞ்சி, இங்கு வந்து வழிபடும்போது, வாலியும் இங்கு வந்துவிடவே சுக்கிரீவனை ஆபத்சகாயேஸ்வரர் அன்னப் பறவையாக மாறிக் காப்பாற்றியுள்ளார் என வரலாறு கூறுகிறது.

வழிபட்டோர் : வாலி, சுக்கிரீவன்.

பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

பூஜை விவரம் : நான்கு கால பூஜை.

திருவிழாக்கள் : பங்குனி உத்திரம்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம், மயிலாடுதுறை.

கோயில் முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்,ஆடுதுறை அஞ்சல் – 612 101, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.

மேலும் படிக்க