• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

May 16, 2017 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமை செயலகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு:

ஆனந்த்ராவ் விஷ்ணு பட்டேல்- மின் ஆளுமை ஆணையர்.

கூட்டுறவு,உணவு துறையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம்

இன்னசன்ட் திவ்யா- உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர்.

பிரபுசங்கர் – திண்டிவனம் உதவி கலெக்டர்.

ஷமீரன்- மீன் வளத்துறை கூடுதல் ஆட்சியர், ராமநாதபுரம்.

ஆகாஷ்- சேரன்மகா தேவி உதவி கலெக்டர்.

லலிதா- சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர்.

அமர்குஷாவா- உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர்.

ராகுல்நாத்- ஊரக மேம்பாட்டு துறை செயலர்.

கஜலட்சுமி- சேலம் மேக்னசைட் லிமிடெட் மேலாண் இயக்குனர்.

ஸ்ரீதர்- தர்மபுரி சர்க்கரை கூட்டுறவு ஆலை நிர்வாக இயக்குனர்.

மேலும் படிக்க