• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சங்க கட்டடம் கட்ட இடைக்காலத் தடை விதிப்பு – உயர் நீதிமன்றம்

May 6, 2017 தண்டோரா குழு

நடிகர் சங்க கட்டடம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்திரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் 31ம் தேதி, நடந்தது. இதில் ரஜினி உள்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், பொதுசாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி “இந்த குற்றச்சாட்டிற்கு நடிகர் சங்கம் மற்றும் கார்ப்பரேஷன் துறையினர் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, நடிகர் சங்க கட்டடத்தை ஆய்வு செய்ய ஆணையரை நியமனம் செய்தார். மேலும் நடிகர் சங்க கட்டடத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை கட்டுமான பணிகளுக்கு இடைக்காலத்தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க