• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் கவுன்சிலர் வீட்டில் 40 கோடி பறிமுதல் !

April 14, 2017 தண்டோரா குழு

பெங்களூருவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வீட்டில் இருந்து 40 கோடி அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூரு மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரான நாகராஜ் என்பவரது வீட்டில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தபட்ட சோதனையில் ரூ.40 கோடி அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க