• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஹிம்சையே வீரத்தின் உச்சம் – கமல்ஹாசன்

April 14, 2017 தண்டோரா குழு

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சிஆர்பிஎப்) வீரர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு அஹிம்சையே வீரத்தின் உச்சம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிறு அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட சென்ற மத்திய ரிசர்வ் போலீசார் படை (சிஆர்பிஎப்) வீரர்களை சில இளைஞர்கள் தாக்கினர். ரிசர்வ் போலீசார் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சிஆர்பிஎப்) வீரர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு அஹிம்சையே வீரத்தின் உச்சம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க