• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய திரைப்பட விருதுகளில் நடுவர்கள் நடுநிலமையுடன் செயல்படவில்லை – ஏ.ஆர் முருகதாஸ்

April 8, 2017 தண்டோரா குழு

64 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது குறித்து இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 64-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்தது.இதில் தமிழுக்கு மொத்தம் ஆறு விருதுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் இயக்குநர் முருகதாஸ், தேசிய திரைப்பட விருதுகள் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்

தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் நடுவர்கள் பாரபட்சமும், பாகுபாடும் காட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.இவருடைய கருத்து திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க