• Download mobile app
30 Sep 2026, WednesdayEdition - 3885
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார்

April 5, 2017 தண்டோரா குழு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று(ஏப்ரல் 5) பதவியேற்றார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மேற்குவங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்தவர் இந்திரா பானர்ஜி. 1957-ம் ஆண்டு பிறந்த இவர், 1985-ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இவ்விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க