• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 35 ஆயிரம் போலி மருத்துவர்கள்

March 10, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் செயற்குழு உறுப்பினர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “தமிழகத்தில் 35 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தரும் தகவல் வெளியாகியுள்ளது.போலி மருத்துவர்களை ஒழிக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். போலி மருத்துவர்களுக்கு உள்ள 6 மாத சிறை தண்டனைக்கு மாறாகக் கடுமையான தண்டனை கொண்டு வர வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க