• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாதாம் ஷீரா

March 1, 2017 koodal.com

தேவையான பொருட்கள்:

பாதாம் 1 கப்.
கசகசா – 1 டேபிள் ஸ்பூன் .
பால் – 1/2 லிட்டர்.
நெய் – 100 கிராம்.
சர்க்கரை – 200 கிராம்.

செய்முறை:

பாதாம், கசகசாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.மறுநாள், பாதாம், கசகசாவை மிக்ஸியில் மைய அரைக்கவும்.அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி பாதாம் விழுதைப் போட்டு குறைந்த தீயில் கிளறவும்.லேசான பொன்னிறம் வரும்போது பால், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும். சிறிதளவு, முந்திரி, பாதாம் மெல்லியதாக சீவி மேலாக அலங்கரிக்கவும்.

மேலும் படிக்க