• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தும்பிலி மீன் குழம்பு

November 2, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

தும்பிலி மீன் – ஐந்து துண்டு.

எண்ணெய் – மூன்று டீஸ்பூன்.

கடுகு – அரை டீஸ்பூன்.

சீரகம் – கால் டீஸ்பூன்.

வெந்தயம் – கால் டீஸ்பூன்.

சின்ன வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது).

கறிவேப்பில்லை – சிறிதளவு.

புளி கரைச்சல் – கால் கப்.

மிளகாய் தூள் – மூன்று டீஸ்பூன்.

உப்பு – தேவைகேற்ப.

விழுதாக அரைக்க:

வெங்காயம் – ஒன்று.

தக்காளி – இரண்டு.

பூண்டு – ஐந்து பால்.

சீரகம் – ஒரு டீஸ்பூன்.

கறிவேப்பில்லை – சிறிதளவு.

பச்சை மிளகாய் – இரண்டு.

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு தாளிக்கவும்.பிறகு, சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.புளி கரைச்சல் மற்றும் அரைத்த விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பிறகு, கடாயில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.பிறகு, மீன் சேர்த்து ஆறு நிமிடம் கழித்து இறக்கவும்.

மேலும் படிக்க