• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநருக்கு எதிராக வழக்கு – சுப்ரமணியசாமி

February 12, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து திங்கட்கிழமைக்குள்(பிப் 13) முடிவு எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதாக் கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவீட்டரில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளார். நாளைக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் இல்லையேனில் சட்ட பிரிவு 32 வது பிரிவின் கீழ், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க