• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுரைக்காய் அல்வா

November 8, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

சுரைக்காய் – ஒரு கப் (தோல் நீக்கி துருவியது).

சர்க்கரை – 15௦ கிராம்.

நெய் – நான்கு தேகரண்டி.

ஏலக்காய் – கால் டீஸ்பூன்.

கலர் பவுடர் – ஒரு சிட்டிகை.

முந்திரி பருப்பு – பனிரெண்டு.

செய்முறை

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் துருவிய சுரைக்காய் போட்டு நன்றாக வதக்கி, சர்க்கரை, கலர் பவுடர் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.

பிறகு, நெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்றாக கிளறி அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்.

மேலும் படிக்க