• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஃபோன் 18 ப்ரோ மாடல்களை ரூ.1,24,900* என்ற அதிரடி தொடக்க விலையில் எளிதாக வாங்கும் வாய்ப்பை க்ரோமா வழங்குகிறது!

September 24, 2026 தண்டோரா குழு

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி ஆம்னி-சேனல் எலக்ட்ரானிக்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனமான க்ரோமா , புதிய ஐஃபோன் 18 ப்ரோ தொடருக்கான சிறப்பு அறிமுகச் சலுகைகளை அறிவித்துள்ளது.

இத்துடன் ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்ஸ் சாதனங்களுக்கும் கவர்ச்சிகரமான சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் உள்ள க்ரோமா விற்பனையகங்கள்,க்ரோமா.காம் இணையதளம்,டாடா நியு செயலி மற்றும் பிக்பேஸ்கட் தளம் ஆகியவற்றில் கிடைக்கும் இந்தச் சலுகைகள் மூலம், எக்ஸ்சேஞ்ச் பலன்கள் மற்றும் எச்டிஎஃப்சி டாடா நியு கிரெடிட் கார்டு வழியே 10% வரை கூடுதல் சேமிப்பைப் பெற்று வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம்.

ஐஃபோன் 18 ப்ரோ 256 ஜிபி — தற்போது விற்பனை நிலையங்களில் ரூ. 1,24,900 என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட க்ரெடிட் கார்டுகளுக்கு ரூ. 7,000 வரை வங்கி கேஷ்பேக் பெறலாம்.பழைய ஐஃபோன் 14 (128 ஜிபி) மாடலை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ. 24,000 வரை மதிப்பு பெறலாம் (போனின் நிலை மற்றும் மாடலைப் பொறுத்து எக்ஸ்சேஞ்ச் மதிப்பு மாறுபடும்). கூடுதலாக ரூ. 12,000* வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம்.ஐஃபோன் 18 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி — விற்பனை நிலையங்களில் ரூ.1,39,900 என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது.டாடா நியு க்ரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்ஸ் சாதனங்களுக்கு 10% வரை சேமிப்புச் சலுகைகளை க்ரோமா வழங்குகிறது: ஏர்பாட்ஸ் 5 இதன் மதிப்பு ரூ.14,900 — சலுகை விலை ரூ.13,410 முதல் ஆரம்பமாகிறது.ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 இதன் மதிப்பு ரூ.56,900 — சலுகை விலை ரூ.51,210* முதல் ஆரம்பமாகிறது.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 இதன் மதிப்பு ரூ.1,09,900 — சலுகை விலை ரூ.98,910* முதல் ஆரம்பமாகிறது.புதிய ஐஃபோன் 18 தொடர் அறிமுகமாகியுள்ள நிலையில், க்ரோமா தனது எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை முந்தைய ஐஃபோன் மாடல்களுக்கும் நீட்டித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஐஃபோன் 15, ஐஃபோன் 16 அல்லது ஐஃபோன் 17 சாதனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது, போனின் நிலையைப் பொறுத்து ரூ.30,000-க்கும் அதிகமான எக்ஸ்சேஞ்ச் மதிப்பையும், அதனுடன் ரூ.12,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெற முடியும்.

மேலும் படிக்க