• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹாட்ரிக் கோல் அடிக்க மெஸ்ஸி – 16 கோல் சாதனை சமன்!

June 17, 2026 தண்டோரா குழு

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தியது.

இப்போட்டியில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி 17, 60, 76வது நிமிடங்களில் கோல் அடித்து,இந்த தொடரின் முதல் ஹாட்ரிக்கை பதிவு செய்தார்.இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக (16) கோல்கள் அடித்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்தார்.

மேலும் படிக்க