• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்ற ஸ்ரீ நாராயண குரு கல்லூரி

June 3, 2025 தண்டோரா குழு

கோவை க.க சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரி, பல்கலைக்கழக மானிய குழுவிடமிருந்து பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்றுள்ளது.

ஸ்ரீ நாராயணகுரு கல்லூரி1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கல்விச் சேவையில் 30 ஆண்டுகளைக் கடந்துள்ளது.தரமான கல்வியை வழங்கி வரும் நிறுவனத்திற்கு இது ஒரு சிறந்த சாதனையாகும்.ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள்,கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள்,அலுவலகப் பணியாளர்கள், மற்றும் மாணவர்கள் அனைவரும் தன்னாட்சி உரிமை பெற்றதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மேலும் படிக்க