• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெஸரட் லட்டு

November 7, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

பயத்தம்பருப்பு – அரை கப்.

சர்க்கரை – அரை கப்.

நெய் – கால் கப்.

ஏலக்காய் தூள் – சிறிதளவு.

முந்திரி – பத்து.

திராட்சை – பத்து.

செய்முறை

கடாயில் பயத்தம்பருப்பை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.பிறகு, அதை பவுடர் செய்து கொள்ளவும்.சர்க்கரையையும் பவுடர் செய்து கொள்ளவும்.பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பயத்தம்பருப்பு பவுடர், சர்க்கரை பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், தேவையான அளவு நெய் விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.சுவையான பயத்தம்பருப்பு லட்டு ரெடி.

மேலும் படிக்க