• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இதய தெய்வம் மாளிகையில் பெரியார் திருவுருவப்படத்திற்கு மலர் துவி மரியாதை

September 17, 2022 தண்டோரா குழு

இதய தெய்வம் மாளிகையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் துவி மரியாதை செய்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி.

இதில் கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராமன்,கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார், கழக அமைப்பு செயலாளரும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான எ.கே.செல்வராஜ் , முன்னாள் அமைச்சர் செ.மா வேலுச்சாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி உட்பட அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டு பகுத்தறிவு பகலவனுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

மேலும் படிக்க