• Download mobile app
11 Aug 2026, TuesdayEdition - 3835
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறால் வடை

September 26, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

இறால் – ஒரு கப் (சுத்தம் செய்தது).

பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது).

பூண்டு – இரண்டு பல்.

கரிவேபில்லை – சிறிதளவு.

கொத்தமல்லி – சிறிதளவு.

உப்பு – தேவைகேற்ப.

மிளகு தூள் – அரை டீஸ்பூன்.

சோல மாவு – இரண்டு டீஸ்பூன்.

வெங்காயம் – ஒன்று (நறுக்கியது).

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

சுத்தம் செய்த இறால்,பச்சை மிளகாய்,பூண்டு,கரிவேபில்லை,கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.பிறகு,அந்த கலவைவுடன் உப்பு,மிளகு தூள், சோல மாவு,வெங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி,கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,வடை போல் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவையான இறால் வடை தயார்.

மேலும் படிக்க