• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காற்றின் வேகத்தால் சின்னாபின்னமான காலணி கடை.

April 21, 2016 தண்டோரா குழு

உருகுவே நாட்டின் டோலோரேஸ் என்ற இடத்தில் உள்ள காலணி கடைக்கு வரும் நபர்கள் திரும்பி செல்ல முயன்ற பொது சூறாவளிக் காற்று எனப்படும் டொரண்டோ வருவதைப் பார்த்து மீண்டும் கடைக்குள் செல்கின்றனர்.

பின்னர் அந்த கடையைத் தாக்கிய அந்த சூறாவளிக் காற்று கடையை எவ்வாறு சின்னாபின்னம் ஆகியது என்பதை அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வீடியோ தற்போது வலைத்தளங்களின் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சியை நாமும் பார்ப்போம்.

மேலும் படிக்க