• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என் சாவு கட்டிங் வாங்குற கபோதிங்க கையில் இல்லை – டிராபிக் ராமசாமி டிரைலர் !

June 13, 2018

சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு `டிராஃபிக் ராமசாமி’ என்ற பெயரிலேயே படமாக வெளிவரவிருக்கிறது. அதில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்கி இயக்கியுள்ளார்.தற்போது படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது.