• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

September 29, 2018 findmytemple.com

சுவாமி:சுப்ரமணிய சுவாமி.

தலச்சிறப்பு:சுப்ரமணிய சுவாமி (முருகன்) தமிழர்களால் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.முருகப்பெருமான் சிவன்-பார்வதி தம்பதியர்களுக்கு மகன் ஆவார். சிவபெருமான் தனது ஆறு முகத்திலிருந்து நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட,அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார்.அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர்.அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது,ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்றும் கூறப்படுகிறது.

அருகிலுள்ள நகரம்:சென்னை.

கோவில் முகவரி:அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்,நங்கநல்லூர், சென்னை – 600 061.

மேலும் படிக்க