• Download mobile app
27 Jan 2026, TuesdayEdition - 3639
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு காமாட்சி திருக்கோவில்

November 22, 2018 findmytemple.com

சுவாமி : காமாட்சி (ஆதி காமாட்சி, தவக்காமாட்சி).

தலவிருட்சம் : மாமரம்.

தலச்சிறப்பு :அம்மன் ஒற்றை காலில் தவம் செய்த இடம்.இத்தலத்தில் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் காமாட்ஷி அம்மன் திருக்கல்யாண வைபவத்திற்காக சீர்வரிசை கணையாழியுடன் வந்த ஸ்ரீ  வைகுண்டப்பெருமாள் வலது கரத்தில் பிரயோக சக்கரத்துடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.பக்தர்கள் தங்கள் எண்ணம் ஈடேறினால் அம்பாளுக்கு புடவை சாற்றி வழிபடுவதும் இத்திருக்கோவிலில் சிறப்பாகும்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 1.30 மணி வரை,மாலை 3.00 முதல் இரவு 9.30 மணி வரை.

குறிப்பு:- ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

கோயில் முகவரி : அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்,மாங்காடு – 600 122, காஞ்சிபுரம் மாவட்டம்.

 

 

மேலும் படிக்க