• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு காளஹஸ்தீஸ்வர சுவாமி திருக்கோவில்

May 14, 2018 findmytemple.com

சுவாமி : அருள்மிகு காளஹஸ்தீஸ்வர சுவாமி.

அம்பாள் : அருள்மிகு ஞானாம்பிகை.

மூர்த்தி : கல்யாணசுந்தரமூர்த்தி, அஷ்டதச புஜமகா துர்க்கை, ஜீரகேஸ்வர்.

தலமரம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு : இத்தலத்தில் உள்ள ஞானாம்பிகையை வழிபட்டால் வாயுலிங்க சேத்திரமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும்.கடுமையான ஜுரம் அடிப்பவர்கள் இத்தல ஜுரகேஸ்வரருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து,புழுங்கல் அரிசி,நிவேதனம் செய்து மிளகுரசம், பருப்பு துவையல் நிவேதனம் செய்து,வில்வ அர்ச்சனை செய்து விபூதிப் பிரசாதத்தை சாப்பிட்டால் ஜுரம் குறைந்து விடும்.இத்தலத்தில் உள்ள ஆராய்ச்சிமணியை அடித்தால் “ஓம்” என்ற ஓசை கேட்கும்.இத்தலப் பெருமானும் மகாமகத்திற்கு எழுந்தருள்வார்.

தலவரலாறு: தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் இக்கோயில் புதுப்பிக்கப்பெற்றது.இத்தலத்தில் உள்ள ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் வாயுலிங்கத் தலமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும்.இக்கோயிலில் கார்த்தியாயினி சமேத கல்யாண சுந்தரமூர்த்தி சன்னதி தனிச் சிறப்புடன் விளங்குகிறது.

மேலும் படிக்க