• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

October 11, 2018 தண்டோரா குழு

விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் விண்டீஸ் அணி 2 டெஸ்ட்,5 ஒருநாள்,3 டி-20போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில்,வெஸ்ட் விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்),ரோஹித் சர்மா (துணைக்கேப்டன்),ஷிகர் தவான்,அம்படி ராயுடு,மணிஷ் பாண்டே,எம்.எஸ்.தோனி,ரிஷாந்த் பான்ட்,ஜடேஜா,சாஹல், குல்தீப் யாதவ்,முகமது சமி,கலீல் அஹ்மது,ஷர்துல் தாகூர்,கே.எல்.ராகுல்

மேலும் படிக்க