• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரண்டு கோடி சம்பளம் வாங்கப் போகும் ஜடேஜா,புஜாரா..!

March 23, 2017 tamilsamayam.com

ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஏ கிரேடில் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தனது சம்பள ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய 32 வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் புஜாரா,ஜடேஜா மற்றும் முரளி விஜய் ஆகியோர் கிரேட் 1 -இல் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கிரேடில் அடிப்படை சம்பளம் ரூபாய் 2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பி.சி.சி.ஐ வெளியிட்ட 32 வீரர்களின் பட்டியல் பின் வருமாறு:

கிரேடு ‘ஏ’ (ரூ. 2 கோடி): கோஹ்லி, தோனி, அஷ்வின், ரகானே, புஜாரா, ஜடேஜா, முரளி விஜய்.

கிரேடு ‘பி’ (ரூ. 1 கோடி): ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், விரிதிமன் சகா, பும்ரா, யுவராஜ் சிங்.

கிரேடு ‘சி’ (ரூ. 50 லட்சம்): தவான், அம்பதி ராயுடு, அமித் மிஸ்ரா, மணிஷ் பாண்டே, அக்சர் படேல், கருண் நாயர், ஹர்த்திக் பாண்ட்யா, ஆஷிஸ் நெஹ்ரா, கேதர் ஜாதவ், யுவேந்திர சாகல், பார்த்திவ் படேல், ஜெயந்த் யாதவ், மந்தீப் சிங், தவால் குல்கர்னி, ஷர்துல் தாகூர், ரிஷாப் பண்ட்.

மேலும் படிக்க