• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு கிளிக்கால் ரசிகைகளை மகிழ்ச்சிப்படுத்திய கோலி

April 7, 2017 tamilsamayam.com

பிரபலங்கள் என்றால், அவர் எங்கு சென்றாலும் அவர்களது ரசிகர்கள் கூடுவது வழக்கம். அதோடு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும், அவரிடம் ஆட்டோகிராப் பெற அலைமோதுவதும் வழக்கம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை சுற்றியும் ரசிகர் கூட்டம் கூடுவது வழக்கமாகி வருகிறது.

அண்மையில் கோலி விமானத்தில் பயணித்தபின், விமானத்தை விட்டு இறங்குவதற்கு தயாரான போது, அந்த விமானத்தின் பணிப்பெண்கள் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். எடுத்துக்கொள்ளலாமா என கேட்டனர்.

அதற்கு கோலி எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல், உடனே எடுத்துக்கொள்வோமே என அனைவரும் சிரித்தப்படி குழுபடம் எடுத்துக்கொண்டனர். கோலியுடன் படம் எடுத்துக்கொண்டது நினைத்து பணிப்பெண்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

மேலும் படிக்க