• Download mobile app
07 Dec 2025, SundayEdition - 3588
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு !

May 4, 2021 தண்டோரா குழு

நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் 2021 ஐபிஎல் போட்டியில் பார்வையாளர்கள் இல்லாமல் நடந்து வந்தது. இதற்கிடையில், கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நேற்றைய ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதால் நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் படிக்க