• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கிந்திய தீவுகள் எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

July 6, 2022 தண்டோரா குழு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி:

ஷிகர் தவான் (c), ஜடேஜா (vc), ருதுராஜ், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார், ஸ்ரேயாஸ் ஐயர், இஷன் கிஷான் (wk), சஞ்சு சாம்சன்(wk), ஷர்துல் தாகூர், சாஹல், அக்சர் படேல், அவேஷ் கான், ப்ரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க