• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் போராட்டம்

August 11, 2018 தண்டோரா குழு

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும்,அவரை விடுதலை செய்யக்கோரியும் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருமுருகன் காந்தி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததாகக் கூறி நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.மேலும்,முறையான காரணமின்றி திருமுருகன் காந்தியை கைது செய்தது வன்மையாக கண்டிக்கதக்கது என்றும்,அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க