• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐ.ஜி.யாக அபய்குமார்சிங் நியமனம்

November 30, 2018 தண்டோரா குழு

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறுவதால்,அந்த பொறுப்பிற்கு அபய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஐ.ஜி.யாக பணியாற்றும் பொன் மாணிக்கவேல் இன்று (வெள்ளிக்கிழமை)ஓய்வுபெறுகிறார்.இதையடுத்து,அவர் வகித்த ஐ.ஜி.
பதவி ஏடிஜிபியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டு அபய்குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இப்போதுதான் இந்த பதவி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.அபய்குமார் சிங் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க