• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு

December 7, 2017 தண்டோரா குழு

ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டியிடவுள்ளதாக இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. இதில், டிடிவி தினகரன் கோரிய தொப்பி, விசில், கிரிக்கெட் பேட் சின்னங்கள் பிறருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன.

இதைத்தொடர்ந்து ,ஆர்.கே நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க