• Download mobile app
07 Jan 2026, WednesdayEdition - 3619
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்திற்கு அவகாசம் – நீதிபதி ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்திற்கு 6 மாத காலம் அவகாசம்...

மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் தப்பி ஓட்டம்

மும்பையில் கைது செய்யப்பட்ட ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் தப்பியோடிவிட்டதாக காவல்துறை தரப்பில்...

எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே குக்கர் சின்னம் – டிடிவி தினகரன்

எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே நாங்கள் பிரஷர் குக்கர் சின்னத்தை தேர்வு செய்ததாக டிடிவி...

டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு

ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு...

சென்னை கூவம் ஆற்று கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றம்

சென்னை மணவாளநகர் பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஏராளமான கடைகள்...

சேலம் ரயில்நிலையத்தில் பேட்டரியால் இயங்கும் கார் சேவை அறிமுகம்

சேலம் ரயில்நிலையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனுக்காக பேட்டரியால் இயங்கும் கார்...

சிறந்த பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் தாஜ் மஹால் இரண்டாவது இடம்

உலகளவில் யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ள பாரம்பரிய தளங்கள் பட்டியலில் இந்தியாவின் ‘தாஜ் மஹால்’...

இறந்த குழந்தையின் உடலை பிரிட்ஜில் வைத்த தாய்

பெரு நாட்டில் உள்ள மருத்துவமனை இறப்புச் சான்றிதழ் கொடுக்க தாமதமாக்கியதால் குழந்தையின் உடலை...

ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என டிடிவி தரப்பு எதிர்ப்பு

அதிமுக பொதுச் செயலாளர் கையெழுத்து இல்லாததால் ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு இரட்டை இலை...