• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை -அருண்ஜெட்லி

December 22, 2017 தண்டோரா குழு

புதிய ரூ.2,000 நோட்டை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய ரூ.2,000 நோட்டுகள் செய்யபட்டது. இதற்கிடையில், ஜனவரி 1ம் தேதியில் இருந்து புதிய ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள்பரவின.

இந்நிலையில், புதிய ரூ.2,000 நோட்டுகள் திரும்பப்பெறப்பட உள்ளதாக வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க