• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மகன் மரணம்

July 30, 2016 தண்டோரா குழு

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மகன் ராகேஷ் (39) உடல்நல குறைவால் மரணமடைந்துள்ளார்.

ஐரோப்பா சென்றிருந்த போது ஏற்பட்ட உடல்நல குறைவால் பெல்ஜியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மகன் உடல் குறித்து அறிந்த சித்தராமையா பெல்ஜியம் சென்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராகேஷ் உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க