• Download mobile app
05 Jul 2026, SundayEdition - 3798
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளிக்கு வில் மற்றும் அம்பை கொண்டு செல்லும் மாணவர்கள்

November 12, 2018 தண்டோரா குழு

ஜார்கண்ட்டில் பள்ளி செல்லும் சிறுவர் – சிறுமியர் நக்ஸல்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள புத்தகப் பையோடு சேர்த்து வில் – அம்பையும் உடன் எடுத்து செல்கின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்ஸல்கள் நிறைந்த பகுதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்து வருகிறது.சக்குலியா (Chakulia) நகரை அடுத்த போச்பானி (Pochpani) கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் புத்தகப் பையுடன் கூடுதலாக வில்லையும் அம்பையும் எடுத்துச் செல்கின்றனர்.சிறுவர் சிறுமியர் வனப்பகுதியை கடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும் அப்போது மாவோயிஸ்டுகளிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும் தாக்குதலுக்கும் வில்லையும் அம்பையும் எடுத்து செல்லவதாக பள்ளி மாணவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க