• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏஞ்சலினா ஜூலி போல் மாற 50 முறை அறுவை சிகிச்சை செய்த இளம் பெண்

December 1, 2017 தண்டோரா குழு

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி போல் மாற வேண்டும் என்று 5௦ முறை அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஈரான் நாட்டை சேர்ந்த பெண்ணின் புகைப்படம் இணையதளத்தில் வைராலாக பரவி வருகிறது.

ஈரான் நாட்டை சேர்ந்த 19 வயது ஷாகர் தபார்,இவர் ஏஞ்சலினா ஜூலியின் தீவிர ரசிகர் ஆவார்.
ஏஞ்சலினா ஜூலியைப் போல் மாற வேண்டும் என்று சுமார் 5௦ முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அவருடைய உடல் தோற்றம் போல் இருக்க, கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி, தன உடல் எடையை சுமார் 40 கிலோவிற்கு கொண்டு வந்தார். அதன்பிறகு, தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

இதனால் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஆனால் அவரின் இந்த செயலுக்காக அவரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்க