• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி யின் முன்னாள் ஆளுநர் மறைவு

December 23, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரி லால் ஜோஷி(82), மாரடைப்பு காரணமாக நேற்று(டிச 22) காலமானார்.

உத்தரபிரதேஷ் மாநிலத்தின் முன்னாலள் ஆளுநர் பன்வாரி லால் ஜோஷி(82),கடந்த 20 நாட்களுக்கு முன், புதுதில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை காலமானார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றியுள்ள பன்வாரி லால் ஜோஷி கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை, உத்தரபிரதேஷ மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார்.

பன்வாரி லால் ஜோஷி மறைவுக்கு உ.பியின் தற்போதய ஆளுநர் ராம் நாயக், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க