• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகர் வெற்றி:கமல்ஹாசனுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

January 4, 2018 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் வெற்றி விலை கொடுத்து வாங்கப்பட்டது என்று கமல் ஹாசன் கூறியிருப்பதற்கு
டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக நன்றி தெரிவித்து வருகிறார்.இந்நிலையில் இன்று ஆர்.கே.நகரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கமல்ஹாசன் விமர்சனம் குறித்து கூறுகையில்,

ஆர்.கே. நகர் மக்களை தரம் தாழ்ந்து நடிகர் கமல் ஹாசன் விமர்சனம் செய்யக் கூடாது. பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளித்ததாக அந்த தொகுதி மக்களை கேவலப்படுத்துகின்றனர்.நாங்கள் மக்களுக்கு பணம் கொடுக்கவில்லை.ஆர்.கே.நகர் மக்கள் அதன் பிரதிநிதியாக எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.கமல்ஹாசன் விமர்சனம் என்ற போர்வையில் மக்களை சாடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்

மேலும் படிக்க