September 11, 2018
தண்டோரா குழு
கோவை கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 12-09-2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை சர்கார்சாமக்குளம்,கோவில்பாளையம்,குரும்பபாளையம்,மாணிக்கபாளையம் கோ இந்தியா பகுதி,வையம்பாளையம்,அக்கார சாமக்குளம்,கோட்டை பாளையம்,கொண்டயம் பாளையம்,குன்னத்தூர்,காளிபாளையம்,மொண்டி காளிபுதூர் ஆகிய இடங்களிலும்,அதே போல கே.வி.மத்தம் பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் 12-09-2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மத்தம்பாளையம், தண்ணீர்பந்தல், பெரியமத்தம்பாளையம்,திருமலைநாயக்கன்பாளையம்,பாலாஜி நகர்,சாந்திமேடு,அம்பேத்கார் நகர்,சின்ன மத்தம்பாளையம் மின் விநியோகம் தடைபடும் என வடமதுரை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.