• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மின்தடை

September 29, 2018 தண்டோரா குழு

கோவை மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 01-10-2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைப்படும் என வடமதுரை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

1.மசக்கவுண்டன் செட்டிபாளையம்.
2.பொன்னே கவுண்டன்புதூர்.
3.ராயர்பாளையம்.
4.கண்ட மேடு.
5.சென்னப்ப செட்டிப்புதூர்.
6.மாணிக்கபாளையம்.
7.கள்ளிப்பாளையம்.
8.தொடியனுர் ஒரு பகுதி.
9.ஓரைக்கால் பாளையம்.

மேலும் படிக்க