• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபர் கைது !

September 11, 2018 தண்டோரா குழு

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபரை சிபிசிஐடி சிறப்பு படையினர் இன்று கைது செய்தனர்.

கோவையில் 1998.,பிப்.,14 ம் தேதி,பல்வேறு இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 58 பேர் கொல்லப்பட்டனர்.250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.1998 ல் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு வழக்கில் நோகு(எ)ரசீது என்பவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது.இதனால் ரசீது தலைமறைவாகினார்.

இந்நிலையில்,20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வரை சிபிசிஐடி சிறப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட ரசீது கோவை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க