• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை குறித்து இரங்கல் செய்தி வெளியிட்ட பா.ஜ.க எம்எல்.ஏ

September 8, 2018 தண்டோரா குழு

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து,அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ ராம் கதம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.இது பெரும் சர்ச்யை ஏற்படுத்தியதையடுத்து தனது பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார்.

இதனையடுத்து தனது பதிவை உடனடியாக நீக்கிய அவர்,நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.அவரின் ஆரோக்கியமான உடல்நிலையை பெறவும்,விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என மற்றொரு ட்வீட் போட்டுள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது நடந்த உறியடி விழாவில் இளைஞர்கள் விரும்பும் பெண்களை கடத்தி ஒப்படைப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க